சுமங்கலி பூஜை


சுமங்கலி பூஜை
x
தினத்தந்தி 11 Aug 2023 7:00 PM GMT (Updated: 11 Aug 2023 7:00 PM GMT)

அம்மன் கோவில்களில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

சிவகங்கை

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா மாரியம்மனையும், அதை தரிசித்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story