வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை


வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 16 Aug 2023 8:45 PM GMT (Updated: 16 Aug 2023 8:46 PM GMT)

வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த தேவணாம்பாளையம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஹோமம், பல்வேறு வகையான அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமணீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.



Related Tags :
Next Story