சிறப்பு அலங்கார பூஜை


சிறப்பு அலங்கார பூஜை
x
தினத்தந்தி 1 July 2023 8:15 PM GMT (Updated: 1 July 2023 8:15 PM GMT)

சிறப்பு அலங்கார பூஜை

கோயம்புத்தூர்

ஆனி மாத சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் நந்தகோபாலசாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நந்தகோபாலசாமி, பாமா-ருக்குமணியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்.


Next Story