சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 8 July 2023 6:49 PM GMT (Updated: 9 July 2023 11:25 AM GMT)

சிறப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வாழைப்பழங்கள் சூழ வராகி அம்மனாக சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலித்த காட்சி.


Next Story