சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்


சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
x

சிங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் சிங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். சித்த மருத்துவர்கள் வரதராஜன், சசிமலர், செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு சித்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.


Next Story