சாலையில் செல்லும் கழிவுநீர்


சாலையில் செல்லும் கழிவுநீர்
x

சாலையில் செல்லும் கழிவுநீரை உடனடியாக சுத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் பழைய அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் சென்றதை படத்தில் காணலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story