ராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்


ராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

ராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பாரதிநகர், நேருநகர், மகாசக்தி நகர், புளிக்காரத்தெரு, குமரையா கோவில் பகுதி, ஆசி மருத்துவமனை, ஜி.எஸ்.எம். மால் பகுதி, ஓ.வி.எஸ். மகால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காவனூர் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், தேவிபட்டிணம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமாவூர், சோழந்தூர், காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கொட்டான், இளமனூர், பேராவூர், தில்லைநாயகபுரம், பழங்குளம், எம்ஜிஆர் நகர், எம்எஸ்கே நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குதரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன்நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, காட்டூரணி, பேராவூர், இளமனூர், மேலக்கோட்டை, மாடக்கோட்டான், நாகநாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story