இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

முதுகுளத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை)‌ நடைபெற உள்ளது. இதையடுத்து முதுகுளத்தூர் நகர், காக்கூர், விளங்குளத்தூர், வெண்ணீர் வாய்க்கால், வெங்கலக்குறிச்சி, கீழப்பனையடி யேந்தல், கீழ, மேலகன்னிச்சேரி, சிறுமணியேந்தல், ஆனைச் சேரி, மேலக்குளம், பண்ணைக்குளம், நீர்கோழியேந்தல், ஆத்திகுளம், எட்டிசேரி, காஞ்சிராங்குளம், சித்திரங்குடி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, கீரனூர், செல்வநாயகபுரம், காத்தாகுளம், மானாங்கரை, மு.சாலை, கடமங்குளம், தூரி, எஸ்.பி.கோட்டை, இறச்சிகுளம், நல்லூர், வாத்தியனேந்தல், அப்பனேந்தல், நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக் காது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.


Next Story