புகழூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


புகழூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

புகழூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

புகழூர் துணைமின் நிலையத்தில் பவர் மின்மாற்றியை மாற்றி புதிய பவர் மின்மாற்றி வைக்கும் பணி நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், சேமங்கி, நடையனூர், திருக்காடுதுறை, கவுண்டன்புதூர், நாணபரப்பு, தர்மராஜபுரம், ஒரத்தை, சாலைதோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை புகழூர் மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story