திருமக்கோட்டையில் இன்று மின்நிறுத்தம்


திருமக்கோட்டையில் இன்று மின்நிறுத்தம்
x

திருமக்கோட்டையில் இன்று மின்நிறுத்தம்

திருவாரூர்

திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இ்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான் கோட்டை நத்தம், வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் மதியழகன் தெரிவித்தார்.


Next Story