புதுப்பொலிவுடன் புதுமண்டபம்


புதுப்பொலிவுடன் புதுமண்டபம்
x

புதுப்பொலிவுடன் புதுமண்டபம் காணப்படுகிறது.

மதுரை

கடைகள் அகற்றப்பட்டு மதுரை புதுமண்டபம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வைகாசி வசந்த விழா தொடங்க உள்ள நிலையில் புது மண்டபத்தில் உள்ள தூண்களை அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருவதையும், புதுப்பொலிவுடன் மண்டபம் காட்சி தருவதையும் படத்தில் காணலாம்.

New Hall


Next Story