சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது
x

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னை,

கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று அதன் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து சவரன் 37,560 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.14 உயர்ந்து ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து ரூ58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 58,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story