வீரமாகாளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


வீரமாகாளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:45 PM GMT)

வீரமாகாளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

நயினார்கோவில் அருகே காடர்ந்தகுடி கிராமத்தில் புரக்கோட்டை வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாைவயொட்டி ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்தனர். இதையடுத்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story