புனித நீராட குவிந்த பக்தர்கள்


புனித நீராட குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்


புரட்டாசி மாத மகாளய பட்சம் நடந்து வருவதை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டம்.


Next Story