கூட்டுறவு வளர்ச்சி நிதி


கூட்டுறவு வளர்ச்சி நிதி
x

கூட்டுறவு வளர்ச்சி நிதி

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

பரமக்குடி தாலுகா வெங்கிட்டன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரிடம் சங்கத்தின் தலைவர் நாகேந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசுவரன், பரமக்குடி கள அலுவலர் திருலோகசுந்தர், ஒன்றிய மேலாளர் ராஜேசுவரி, சங்க செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story