பூலித்தேவன் பிறந்தநாள் விழா


பூலித்தேவன் பிறந்தநாள் விழா
x

விருதுநகரில் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விருதுநகர்

பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் அய்யனார் நகரில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அவைத்தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிராஜ், விருதுநகர் ஒன்றிய செயலாளர் பரணி மாரிமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story