நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:

சேலம் மாவட்டம் கருமந்துறை அடியனூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 41) என்பவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அங்கு 100 லிட்டர் சாராயம் மற்றும் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் தங்கராஜை கைது செய்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


Next Story