ஆனி ஊஞ்சல் திருவிழா 3-ம் நாள் அலங்காரம்


ஆனி ஊஞ்சல் திருவிழா 3-ம் நாள் அலங்காரம்
x

ஆனி ஊஞ்சல் திருவிழா 3-ம் நாள் அலங்காரம்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள 100 கால் மண்டப ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


Next Story