நடிகர்கள் கார்த்தி, சூரி சாமி தரிசனம்


நடிகர்கள் கார்த்தி, சூரி சாமி தரிசனம்
x

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, சூரி சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலுக்கு வந்த விருமன் திரைப்பட நடிகர்கள் கார்த்தி, சூரி மற்றும் இயக்குனர் முத்தையா, 2 டி நிறுவனத்தை சேர்ந்த பாலா உள்ளிட்டோர் ஒச்சாண்டம்மன் மற்றும் விருமன் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான ரசிகர்கள் கார்த்தி, சூரியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


Next Story