சாதனை விளக்க கண்காட்சி
தினத்தந்தி 7 Jun 2023 6:45 PM GMT
Text Sizeசாதனை விளக்க கண்காட்சி நடைபெற்றது.
கரூர்
குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சாதனை குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire