கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே கடந்த 2022-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் முன்னீ்ர்பள்ளம் போலீசார் அம்பை வாகைகுளத்தை சேர்ந்த சவரிமுத்து (வயது 36) என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்தார்.
இதனால் அவர் மீது கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் சவரிமுத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire