கரூரில், அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்க கோரிக்கை


கரூரில், அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்க கோரிக்கை
x

கரூரில், அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அம்பேத்கர் சிலை அமைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒரு கோரிக்கை கொடுத்தனர். அந்த மனுவில், கரூர் மாநகரில் ஏதாவது ஒரு இடத்தில் சட்டமேதை அம்பேத்கரின் வெண்கல சிலையை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Next Story