ஆப்பிள் ஐ-பாட்


ஆப்பிள் ஐ-பாட்
x

ஆப்பிள் நிறுவனம் 10-வது தலைமுறையைச் சேர்ந்த ஐ-பாடை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 10.9 அங்குல திரவ ரெடினா டிஸ்பிளே திரை உள்ளது. ஏ 14 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.44,900.

இதன் பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. முன் பகுதியில் 12 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. சார்ஜிங் செய்வதற்கு யு.எஸ்.பி. `சி' போர்ட் வசதி உள்ளது. இதில் 64 ஜி.பி. மற்றும் 256 நினைவக வசதி கொண்ட மாடல் கள் உள்ளன. மொபைல்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வசதியாக இதில் 2 மைக்ரோபோன்கள் உள்ளன.


Next Story