டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் - இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி


டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் - இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 4 Aug 2021 4:50 AM GMT (Updated: 4 Aug 2021 4:50 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 57 கிலோ எடைப்பிரிவில் ரவிக்குமார் தஹியா பல்கேரியாவின் வான்கலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

86 கிலோ பிரிவில் தீபக் புனியா  சீனாவின் லின் ஜுஷெனை தீபக்கை வீழ்த்தி  அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

Next Story