டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு: சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிப்பு


டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு: சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிப்பு
x

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்களும் பங்கேற்கின்றனர். இதை முன்னிட்டு, சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story