ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்


ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
x

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள தோடா மாவட்டத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நண்பகல் 12.12 மணியளவில் பதிவான நிலநடுக்கமானது 5 கி.மீட்டர் ஆழத்தில் மையாக கொண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story