நாங்குநேரி தொகுதியில் சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்


நாங்குநேரி தொகுதியில் சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்
x
தினத்தந்தி 24 Oct 2019 10:00 PM GMT (Updated: 24 Oct 2019 8:48 PM GMT)

நாங்குநேரி தொகுதியில் சுற்றுகள் வாரியாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நாங்குநேரி தொகுதியில் சுற்றுகள் வாரியாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. வெற்றி

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை காட்டிலும் 33 ஆயிரத்து 445 வாக்குகள் கூடுதலாக பெற்றார். காங்கிரஸ் வேட்பாளருக்கு 61 ஆயிரத்து 932 வாக்குகள் கிடைத்தன.

9-வது சுற்றை தவிர மற்ற அனைத்து சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளரை விட அ.தி.மு.க. வேட்பாளரே அதிக வாக்குகள் பெற்றார். சுற்றுகள் வாரியாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,737

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,865

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 127

2-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,644

2. ரூபி மனோகரன் (காங்.) - 3,483

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 147

3-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,787

2. ரூபி மனோகரன் (காங்.) - 3,427

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 154

4-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 5,703

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,296

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 150

5-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,397

2. ரூபி மனோகரன் (காங்.) - 3,484

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 188

6-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 5,124

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,818

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 170

7-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,411

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,727

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 188

8-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 5,694

2. ரூபி மனோகரன் (காங்.) - 3,495

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 207

9-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 3,231

2. ரூபி மனோகரன் (காங்.) - 4,599

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 253

10-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,926

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,996

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 120

11-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,959

2. ரூபி மனோகரன் (காங்.) - 3,230

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 121

12-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 3,555

2. ரூபி மனோகரன் (காங்.) - 3,213

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 190

13-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,018

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,802

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 126

14-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,451

2. ரூபி மனோகரன் (காங்.) - 3,137

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 181

15-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 3,880

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,154

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 126

16-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 3,829

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,213

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 174

17-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 5,089

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,840

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 174

18-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 5,010

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,328

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 102

19-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 3,917

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,112

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 183

20-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 4,036

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,366

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 147

21-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 3,949

2. ரூபி மனோகரன் (காங்.) - 2,549

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 206

22-வது சுற்று

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) - 1,013

2. ரூபி மனோகரன் (காங்.) - 779

3. ராஜ்நாராயணன் (நாம் தமிழர் கட்சி) - 54

Next Story