'20 வருட திரைப் பயணத்தில் 25 படங்களே நடித்துள்ளேன்..' காரணத்தை பகிரும் ஜெயம் ரவி


20 வருட திரைப் பயணத்தில் 25 படங்களே நடித்துள்ளேன்.. காரணத்தை பகிரும் ஜெயம் ரவி
x

நடிகர் ஜெயம் ரவி தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சென்னை,

நான்கு படம் நடித்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதே தனது எண்ணம் என நடிகர் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.

42வது பிறந்தநாளையொட்டி, சென்னை பிரசாத் ஸ்டூடியோவிற்கு மனைவியுடன் சென்ற ஜெயம்ரவி, ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள், ரசிகர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திரைத்துறையில் எண்ணிக்கை முக்கியம் அல்ல, படத்தின் தரம் தான் முக்கியம் என தெரிவித்தார்


Next Story