2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் - முதல் இடத்தில் விக்ரம்


2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் - முதல் இடத்தில் விக்ரம்
x

2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் - என்ற ஐஎம்டிபி (IMDb) 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை அவர்கள் புதன்கிழமை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-

விக்ரம்: 8.8/10

கேஜிஎப் 2: 8.5/10

காஷ்மீர் ஆவணம்: 8.3/10

ஹிருதயம்: 8.1/10

ஆர்ஆர்ஆர் : 8/10

ஏ தர்ஸ்டே: 7.8/10

ஜண்ட்: 7.4/10

சாம்ராட் பிருத்விராஜ்: 7.2/10

ரன்வே 34: 7.2/10

கங்குபாய் கதவாடி: 7/10

வெப்சீரீஸ்

கேம்பஸ் டைரீஸ்: (9/10)

ராக்கெட் பாய்ஸ்: 8.9/10

பஞ்சாயத்: 8.9

ஹூமேன்: 8/10

அபஹரன்: 8.4/10

எஸ்கேப் லைவ்: 7.7/10

தி கிரேட் இந்தியன் மர்டர்: 7.3/10

மை: 7.2/10:

தி பேம் கேம்: 7/10

யே காளி காளி அங்கீன்: 7/௧௦




Next Story