அந்தமானில் பிகினி உடன் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்களை கவர்ச்சியில் கிரங்கடித்த தர்ஷா குப்தா…!


அந்தமானில் பிகினி  உடன் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்களை   கவர்ச்சியில் கிரங்கடித்த  தர்ஷா குப்தா…!
x
தினத்தந்தி 11 Jun 2023 9:51 AM GMT (Updated: 11 Jun 2023 9:56 AM GMT)

வர் வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம்.

சென்னை,

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோருடன் கடிசியாக நடித்த 'ஓ மை கோஸ்ட்' படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 'மெடிக்கல் மிராக்கல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தர்ஷா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்பட ங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து, தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்ட அவர், கடந்த 7ம் தேதி அவரது 29வது பிறந்தநாளை அந்தமானில் சிறப்பாக கொண்டடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வருகிறார்.


Next Story