நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து


நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து
x

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 'விக்ரம்' படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனை தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார், என்றென்றும் எங்களை ஊக்கப்படுத்துங்கள், என்று பதிவிட்டுள்ளார்.




Next Story