கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம்
கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம்
30 Oct 2022 7:49 PM GMTகந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ‘
30 Oct 2022 7:00 PM GMTபரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் தரிசனம்
பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
30 Oct 2022 6:45 PM GMTகந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
30 Oct 2022 6:29 PM GMTமெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
30 Oct 2022 4:25 AM GMTகந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நெல்லை- திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
30 Oct 2022 12:25 AM GMTகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
29 Oct 2022 6:53 PM GMTமுருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.
29 Oct 2022 6:48 PM GMTகந்தசஷ்டி திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
29 Oct 2022 4:58 PM GMTசத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.
28 Oct 2022 6:45 PM GMTதா.பழூரில் 30-ந் தேதி சூரசம்ஹாரம்
தா.பழூரில் வருகிற 30-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
25 Oct 2022 6:52 PM GMTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
24 Sep 2022 10:32 PM GMT