கம்பி வேலி திருடிய இரும்பு கடைக்காரர் உள்பட 4 பேர் கைது

கம்பி வேலி திருடிய இரும்பு கடைக்காரர் உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடி சிப்காட் பூங்காவில் கம்பி வேலி திருடிய இரும்பு கடைக்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 March 2023 12:15 AM IST