Breaking News

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 12:01 PM IST
விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு

விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு

விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 11:47 AM IST
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது - அமைச்சர் பரபரப்பு பேட்டி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: "காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது" - அமைச்சர் பரபரப்பு பேட்டி

விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.
19 Jun 2024 10:44 PM IST
LIC Denies report about buildings sale

நிலங்கள், கட்டிடங்களை விற்று ரூ.60 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமா? எல்.ஐ.சி. மறுப்பு

எல்.சி.ஐ. நிறுவனம் கடந்த நிதியாண்டின் இறுதியில் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.6 வீதம் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது.
18 Jun 2024 4:30 PM IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
15 Jun 2024 4:20 PM IST
திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு

திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.
14 Jun 2024 5:01 PM IST
டி20 உலகக்கோப்பை: அர்ஷ்தீப் சிங் அபாரம்... இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா

டி20 உலகக்கோப்பை: அர்ஷ்தீப் சிங் அபாரம்... இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் , ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினர்
12 Jun 2024 9:44 PM IST
குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி

குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
12 Jun 2024 3:35 PM IST
3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
9 Jun 2024 7:24 PM IST
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

புதுடெல்லி,காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன...
8 Jun 2024 6:26 PM IST