21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update: 2024-12-21 04:09 GMT
Live Updates - Page 3
2024-12-21 04:22 GMT

ஜெர்மனி: சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர் பலி


,கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது.


2024-12-21 04:15 GMT

இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின்55வது ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. 


2024-12-21 04:13 GMT

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


Tags:    

மேலும் செய்திகள்