விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி மனம் விட்டு... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி மனம் விட்டு பேச கோர்ட்டு அறிவுறுத்தல்


ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் நீதிபதி முன் ஆஜரானநிலையில், இன்னும் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இருவரையும் மனம் விட்டு பேசும்படி உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Update: 2024-12-21 08:52 GMT

Linked news