நாளை தி.மு.க. செயற்குழு கூட்டம்: முதல்-அமைச்சர்... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
நாளை தி.மு.க. செயற்குழு கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Update: 2024-12-21 08:48 GMT