செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-07-19 08:35 GMT

சென்னை,

* அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* விண்டோஸ் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை, உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

* எதிரிகள் ஒரே குழுவாக கைகோர்த்து வீழ்த்தப்பட்டாரா? - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

* உலக கால்பந்து தரவரிசை: ஸ்பெயின் அணி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

* புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* வங்காளதேசம்: மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை - பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

* டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

* மேஜர் லீக் கிரிக்கெட்; எம்.ஐ.நியூயார்க் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற சான் பிரான்சிஸ்கோ

Tags:    

மேலும் செய்திகள்