கேரளா: முந்திரி தோட்டத்தில் பயங்கர தீவிபத்து
முந்திரி தோட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.;
கண்ணூர்,
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் குருமாத்தூர் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி அருகே உள்ள முந்திரித் தோட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த சம்பவத்தில் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை என தீயணைப்பு துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.