டெல்லி: கடும் களிருக்கு நடுவே பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை

கடும் களிருக்கு நடுவே பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.;

Update:2025-01-15 21:58 IST

புதுடெல்லி,

இந்தியாவின் 76-வது குடியரசு தினம் வரும் 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குடியரசு தினம் நெருங்கி வரும் சூழலில், தலைநகர் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில், பாதுகாப்புப் படை வீரர்கள் கடும் குளிருக்கு நடுவே அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்