விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 29... ... விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நா.த.க. சார்பில் அபிநயா ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், காலை 11 மணிக்கு கிட்டத்தட்ட முடிவுகள் தெரிய வந்துவிடும்.

Update: 2024-07-13 02:38 GMT

Linked news