ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளிலும் இன்று காலை 7... ... ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் நிறைவு; 58.85 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஓட்டுப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடந்து முடிந்தது. இரவு 7.30 மணி நிலவரப்படி 58.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  


Update: 2024-09-18 14:28 GMT

Linked news