ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் தொகுதியில் முன்னாள்... ... ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் நிறைவு; 58.85 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "இந்த தேர்தல் மிகவும் நல்ல விஷயம். மக்கள் தேசிய மாநாட்டிற்கு வாக்களிக்க வேண்டும், ஏனெனில் இது ஜம்மு காஷ்மீருக்கு பயனளிக்கும். நான் சிலரிடம் பேசினேன், தேசிய மாநாட்டு கட்சி அனைத்து பிரிவினரிடமும் அதிக வாக்குகளை பெறுகிறது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 10 வருடங்களாக இந்த நாளுக்காக காத்திருக்கிறோம். அக்டோபர் 8ம் தேதிக்காக காத்திருப்போம், ஆனால் இதுவரை வந்த தகவல்கள் நன்றாகவே உள்ளன" என்றார்.

Update: 2024-09-18 06:13 GMT

Linked news