வங்காள தேசத்தில் சிறுபான்மையினர் குறிவைத்து... ... ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு

வங்காள தேசத்தில் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வங்காள தேசத்தில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம் என கூறியுள்ளது.

Update: 2024-08-06 13:04 GMT

Linked news