வங்காளதேச விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 3.30... ... ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு

வங்காளதேச விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். 

Update: 2024-08-06 06:53 GMT

Linked news