அமெரிக்கா பிற நாடுகளை தங்களின் காலனி நாடுகள் போல்... ... #லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்

அமெரிக்கா பிற நாடுகளை தங்களின் காலனி நாடுகள் போல் நடத்துவதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளர். மேலும், ரஷிய பொருளாதாரம் குறித்த தவறான கணிப்புகள் நிறைவேறவில்லை என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-17 14:18 GMT

Linked news