ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் துணை அதிபர் நாடியா, பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை என கூறியுள்ளார்.

Update: 2023-09-09 09:18 GMT

Linked news