வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி... ... ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வங்க தேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எடுத்துரைக்க உள்ளார்.
Update: 2024-08-06 04:16 GMT