மல்யுத்தம்: மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 87... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 87 கிலோ பிரிவி 1/8 இறுதி போட்டி 21ல் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 4-3 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சுனில் குமார் அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 87 கிலோ பிரிவி 1/4 இறுதி (அரையிறுதி) சுற்றுக்கு இந்திய வீரர் சுனில் குமார் முன்னேறினார்.

Update: 2023-10-04 03:18 GMT

Linked news