மல்யுத்தம்: மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 67... ... ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 67 கிலோ 1/8 இறுதி போட்டி 2ல் இந்தியா - உஸ்பெகிஸ்தான் மோதின. இப்போட்டியில் 5-3 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் நீரஜை வீழ்த்தி கஜகஸ்தான் வீரர் மஹ்மூத் வெற்றிபெற்றார். 1/8 இறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் நீரஜ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.

Update: 2023-10-04 02:43 GMT

Linked news